கொக்கோ கோலா

img

கொக்கோ கோலா குளிர்பானத்தில் பாலிதீன் தாள்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கொக்கோ கோலா குளிர்பான பாட்டிலில் பாலிதீன் தாள் இருந்ததாக கோவை நுகர்வோர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அந்த பகுதி யில் உள்ள 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவை யான சத்தான பொருட்கள் வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்துதீர்ப்பு வழங்கி யுள்ளது.